follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP2சுற்றுலா பயணிகளுக்கு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை..

சுற்றுலா பயணிகளுக்கு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை.. [VIDEO]

Published on

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு ரயில் பெட்டிகளில் மசாஜ் சேவை எப்படி நடத்தப்படுகிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இந்நாட்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஆடைகளை அணிந்த பணியாளர்களால் இந்த சேவை வழங்கப்படுகிறது.

காணொளியில் பதிவாகியுள்ள நபர் சிங்களத்தில் பேசுவதைக் கேட்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இது இந்த நாட்டில் இயங்கும் சேவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சஜித்துக்கு சதியா? அரசியல் ரீதியான சதித் திட்டம் என கட்சியினர் அதிரடி பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாக பரவும் வதந்திகளை, நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார...

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...