follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

Published on

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 230-240 ரூபாவாக உள்ள அரிசியின் விலையை மேலும் உயர்த்த முடியாது என தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, விவசாயி இனது அரிசிக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நெல் மற்றும் அரிசி ஆகிய இரு தேவைகளையும் கருத்திற் கொண்டு விலையை வர்த்தமானியில் வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 10ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்...

“நான் ஏன் சில பாடங்களைப் படித்தேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” பிரதி அமைச்சர் எரங்க

"சில பாடங்கள் நம் வாழ்க்கைக்கு இனி பொருந்தாது. இன்று நாம் ஏன் அவற்றைக் கற்றுக்கொண்டோம் என்று யோசிக்கிறோம்," என்று...

ஈஸ்டர் தாக்குதல் தாரிகள் – தேசிய மக்கள் சக்தியின் கீழ் மறைந்து செயல்பட்டு வந்ததாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான பொறுப்பும், அதன் பின்னணி தொடர்பான விவாதங்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய...