follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது

ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது

Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.

அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன், பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்குமான விசேட அறிவித்தல்

சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் இணையம் வழியாக வங்கிகளை ஏமாற்றும் குழுக்களின் சமீபத்திய இலக்காக மாறிவிட்டதாக சட்டவிரோத சொத்துக்கள்...

வசந்த சமரசிங்க, மஹிந்த ஜெயசிங்க, ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடுவெல மாநகர சபை முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப்...