follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2ஈஸ்டர் விவகாரம் : எதிர்க்கட்சியின் கேள்விக்கு கடும் பதில் - "அருண ஜெயசேகர பதவியில் இருப்பது...

ஈஸ்டர் விவகாரம் : எதிர்க்கட்சியின் கேள்விக்கு கடும் பதில் – “அருண ஜெயசேகர பதவியில் இருப்பது தடையல்ல”

Published on

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருக்கும்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

அரசியல் வேட்டை நடத்தப்பட்டால் தலை குனியவோ அல்லது மண்டியிடவோ மாட்டேன் – சதுர

சட்டத்தின்படி விசாரணைகளுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற ஒத்துழைப்பை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...