follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகள்

நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகள்

Published on

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பேருந்துகளில் 4,500 பேருந்துகளை மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பேருந்துகள் அவசியம் என்றும் புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம்...

புற்றுநோயால் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு

புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர்,  நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய்...