follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி

இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி

Published on

ஒமிக்ரோன் பரவலை அடுத்து இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..

இதன்படி கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியை செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்

இந்த நான்காவது தடுப்பூசி, முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கபட்ட முதல் பொதுமகன் உயிரிழந்ததை அடுத்தே இஸ்ரேல் நான்காவது தடுப்பூசியை ஆரம்பிக்கவுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் 340 பேர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...