இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கூற்றுப்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
42,899 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஐக்கிய இராச்சியம் (8,382) மற்றும் சீனா (7,965) உள்ளன. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா. ஆகிய நாடுகள் உள்ளன.
மே 2024 உடன் ஒப்பிடும்போது, இது வருகையில் 7.1% அதிகரிப்பைக் குறிக்கிறது.