follow the truth

follow the truth

August, 17, 2025
HomeTOP2கிறீம் மற்றும் லோஷன்கள் வாங்குபவர்களுகான அறிவித்தல்

கிறீம் மற்றும் லோஷன்கள் வாங்குபவர்களுகான அறிவித்தல்

Published on

சந்தையில் இருந்து பெறப்பட்ட சருமப் பூச்சு கிறீம்கள் மற்றும் லோஷன்களின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, அவற்றில் உள்ள கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரிசோதிக்கப்பட்ட கிறீம்கள் மற்றும் லோஷன்களின் வியாபாரப் பெயர்களும் அவற்றில் உள்ள கன உலோகங்களின் அளவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவுகளுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவை விட அதிகமான அளவிலுள்ள கிறீம்கள் மற்றும் லோஷன்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தகவலறிந்த நுகர்வோருக்கு இதன்மூலம் அறிவிக்கின்றது.

இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய விற்பனையாளர்கள் மீது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

May be an image of ‎text that says "‎පාරිහෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය பாவனையாளர் அதுவல்கள் அதிகாரசபை CWVc/01/Pub.Norice/1/22 22/05/2025 Name Hazardous Skin Products Containing Mercury Batch Gold Hg confent detected! Athisayam ppm batch mumher ตก label. batch number 30080 label Peroxide Value and Mesophilic ז Specifications Standards Lotions (SLS Lanka Creams D7128235 Booster Beauty Cream Beauty Care Day Cream 14520 label arotone Natural Glow Clarifying า 32980 label Every Way Beauty Cream 1053387 5.1 Aging batch number 312 Fresh & Clear label 37250 label 786010 4265 batch number 31540 lahel. Body Butter batch number on label. White 28340 number abel. 1,7 number label. 17632 batch nurber on labe! 7845‎"‎

May be an image of blueprint and text that says "White Cream Golden Life Beauty Cream mumber Life label. B#50348-59 Golden Peari 42980 label. 5723 number Beauty Cream Avocado Aloavera number 13271 abel. G8121 10644 Goree Day And Night Cream 9436 Jhalak Beauty Cream number abel. Organic Beauty Cream 9109 number label B#1041 Anti-Acnc Crearn 36920 Armance Lacto Bleach Whitening 64570 J014 94.6 Ayunvedic 1980 Gold Beauty Cream batch B-JL-1762 9405 Magic Faimess 62440 No batch numher Lead 75 label. 92786 6711 batch number $1752 lbel 13774 Cream batch number 10959 label. NAVIA Whitening Cream For Men numaber label Beauty Cream batch number 27935 label. 45380 58490 Leal 19.1"

May be an image of text that says "Pax Complesion Care Beauty AT Pax Complesion Care Beauty Cream Super Super White $18.0917 55700 Super White Beauty Cream 10582 No batch number ០ត lsbel. 600S batch number Ishe! Ujooba 49160 Ujonba 2670 Ujooba Gold Advanced Beauty Cream A&R 1413 17195 Face Cream BFB-1837 10182 Face Beauty Cream 21590 268745 9730 Inhel. White Secret Lightning Body Cream 38770 White Secret Lightning batch label Whitening Body Butter 234 on ahel hatch nember 142 lshel Beauiful Beauty Cream 7540 2WO4B2Q Permiesible 743 66680 Lead limits heavy metals when tested Lanka Standards Institution mgkg Arsenie (as accordance with ISOTR 17276 mekg mg/kg"

May be an image of blueprint and text that says "ලංකා ප්‍රජරාතාන්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය අති විශේෂ The Gazette Democratic Socialist Republic ofSriLanka EXTRAORDINARY අංක 2069/ 2018 මැයි වැනි බ්‍රහස්පතින්දා 2069/37 THURSDAY, 2018 2018.05.03 (Published Authority) PART SECTION GENERAL Government Notifications CONSUMER AFFAIRS AUTHORITY ACT, under No. Direction 65 OF 2003 Direction under Section 12(2) distribute, Section that Manufacturer, display metals when tested Packer, Authority ISO/TR otions pecified Heavy Metal shall manufacture, wholesale permissible limits heavy Institution. Arsenic Permissible Maxu Limit As) Mercury mg/kg Cadmium (asCd) 3mg/kg Creams and 1mg/kg include: 3mg/kg creams and lotions removal creams lotions sun screen creams and otions (05/2018) Gazetle Extraondinary downinaded"

May be an illustration of blueprint and text

May be an illustration of ticket stub and text that says "PART| කොටස පේදය ප්‍රජානාන්ත‍රික සමාජවාදී ජනරජයේ අති විගෙක ගැසට් బప్ಾటి 2018.05.03 3A -GAZETTE EXTRAORDINARY OF rHE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA03.05_2018 03.05.2018 (6) whitening creams and lotions creams cold lotions (9) any other skin creams and lotions indentified by the respective Regulator body. This Direction shall come Consumer Authority Direction, remove lotion from Direction No. 35 published in Gazette Extraordinary 1698/8 dated March 2011. to effect from November 2018. By order fthe Consumer Affairs Colombo, 01st May 2018. 05 5-512/2 HASITHA TILLEKERATNE, Chairman. PRINTEDA AT THE DEPARTMENT OF GOVERNMENT PRINTING SRI LANKA"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...