follow the truth

follow the truth

June, 4, 2025
HomeTOP2நாடு திரும்பினார் அனுதி குணசேகர

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

Published on

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார்.

கடந்த மே 31 ஆம் திகதி இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

உலகம் முழுவதிலுமிருந்து 108 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு முதல் 40 பேருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லந்தின் ஒபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.

உலக அழகிப் போட்டியில் இது தாய்லந்துக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தயாசிறி CIDயில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (04) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை 24 மணிநேர சொகுசு பஸ் சேவை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 187 A/C...

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது,...