follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதெஹிவளை முதலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் - மக்கள் அவதானம்

தெஹிவளை முதலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் – மக்கள் அவதானம்

Published on

தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று  காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் முதலையை உடனடியாக கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

14 அடி நீளமுள்ள முதலை அப்பகுதியில் சுற்றித் திரிவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...