follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉலகம்புதிய மாற்றங்களுடன் WhatsApp

புதிய மாற்றங்களுடன் WhatsApp

Published on

வட்ஸ்அப் ஐபோன் பீட்டா பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

புதுமையான நோட்டிபிகேஷன், கம்யூனிட்டி அம்சம் ஆகியவற்றை வாட்ஸ்அப், தனது பீட்டா பதிப்பின் மூலம் சோதனை செய்து வருகிறது.

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு 2022ஆம் ஆண்டின் முதல் பீட்டா அப்டேட்டை வட்ஸ்அப் வழங்கியுள்ளது.

பேஸ்புக்கில் இருந்து மெட்டாவாக உருமாறிய வட்ஸ்அப்பின் தாய் நிறுவனம், செயலிகளில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...