follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுயானைக் குட்டியொன்று உயிரிழப்பு!

யானைக் குட்டியொன்று உயிரிழப்பு!

Published on

புத்தளம், தோனிகல காட்டுப் பகுதியில் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றிரவு யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளை வோட்டையாடுவதற்கு பூசனிக்காய்களில் வைக்கப்பட்ட பட்டாசை குறித்த யானைக் குட்டி அறியாது உட்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த யானையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...