பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.