பால்மாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

365

சந்தையில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க பால்மாவை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

சந்தையில் பால்மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here