உள்நாடு ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை By editor - 10/08/2021 14:01 668 FacebookTwitterPinterestWhatsApp தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டார்