follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதுருக்கியுடன் இரட்டை வரி விதிப்பு விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்து

துருக்கியுடன் இரட்டை வரி விதிப்பு விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்து

Published on

இலங்கை வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்தார்

No description available.

குறித்த சந்திப்பின் போது இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

மேலும்  இலங்கையின் வர்த்தகம், சுகாதாரம், மருந்துகள், கட்டுமானம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை  வழங்கவுள்ளதாக  துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இதன்போது தெரிவித்துள்ளார்

No description available.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...