நேற்று நாடு திரும்பிய 95 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

1210

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் 2,987 பேரில் நாடு திரும்பிய 97 இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, 2,987 பேரில் 310 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள், 468 பேர் களுத்துறை மற்றும் 269 பேர் காலியை சேர்ந்தவர்களாவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here