follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஐ.ம.சு.கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறாது - பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஐ.ம.சு.கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறாது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

Published on

கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால் கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...