ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.