தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை அவசர நிலைமைகளின்போது, நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
https://drive.google.com/file/d/1IC9uxvEgpAHzkxS6lBl9Vn44yYUkJXwh/view