follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசுகாதார தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் முடியுமா?

சுகாதார தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் முடியுமா?

Published on

சுகாதார தொழிற்சங்கங்கள் தற்போது முன்னெடுத்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று எட்டாவது 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று கூடவுள்ளன.

சுகாதார வல்லுனர்களின்தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ், வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்தில் முறைப்பாடு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....