follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published on

உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய இந்த பணிப்புரை  சனிக்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...