follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

Published on

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை (Paratrooper) அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய துருப்புக்கள் தங்கள் படையெடுப்பின் முதல் நாளில் செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய கைப்பற்றியது.

“பராட்ரூப்பர்” (Paratrooper)  என்பது உலகின் எந்த இராணுவ அமைப்பிலும் ஒரு உயரடுக்காக இருக்கும் தனி இராணுவ அமைப்பாகும்.

இந்த இராணுவ அமைப்பையே தற்போது செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...