உலக டேக்வாண்டோ ரஷ்யா-உக்ரைன் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
follow the truth
Published on