ஹிஷாலினி வழக்கில் ரிஷாட் பதியுதீனும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

1353

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீப்பற்றி உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here