இரசாயன உர இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்காக விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் போகத்திற்காக யூரியா உள்ளிட்ட உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.