பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமானது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது.
இதில் இந்த வார நாடாளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.