அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.