கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
Zoom தொழிநுட்பத்தின் ஊடாக குறித்த கூட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.