நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பணி சிறப்பாக அமைய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துக்கள் எனவும் மும்மூர்த்திகள் உங்களை வழிநடத்தி பாதுகாக்கட்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing Hon @RW_UNP the very best as he takes on the task of driving our #LKA 🇱🇰 forward. May the noble triple gem guide you & protect you 🙏🏽
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 12, 2022
நாட்டில் தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை சமாளித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான உங்கள் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என புதிய பிரதமருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
I wish @RW_UNP the best on becoming the PM.
However, there are many issues that need to be addressed without delay and I assure the fullest cooperation of the Ceylon Workers’ Congress in your effort to overcome those issues and stabilise our nation.— Jeevan Thondaman (@JeevanThondaman) May 12, 2022