முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் டி சில்வா மற்றும் மொறட்டுவை நகரசபை ஊழியர் ஒருவர் ஆகியோரை நாளைய தினம்(18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.