ஜப்பானில் இடைநிறுத்தப்பட்ட மொடர்னா தடுப்பூசி ஏற்றிய இருவர் உயிரிழப்பு – ஜப்பான் அரசு

1497

மொடர்னா கொவிட் தடுப்பூசி மருந்துகளைப் பெற்ற பிறகு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதா ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here