அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தது ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம்

566

ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று(31) அறிவிக்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here