சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் திருட்டு : தொல்பொருள் ஆணையாளர் நாயகம்

671

சித்துல்பவ்வ புனித பூமியில் பெறுமதியான பொருட்கள் நேற்று புதையல் தோண்டும் திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here