ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு கோரி எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

968

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ,ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்வுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here