ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று காலை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவரின் தொலைபேசித்...