பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்

522

68 வயதான இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தார்.

இவரது பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here