follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1BREAKING NEWS : ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

BREAKING NEWS : ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

Published on

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை

சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே...

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம்...

மின்கட்டண குறைப்பிற்காக தொடர்ந்து காலவகாசத்தை கோரி வரும் மின்சார சபை

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை...