தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பூரணை தினத்தை தவிர ஏனைய அனைத்து தினங்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.