follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுசஜித் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவி

சஜித் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவி

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இணையவுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.

இதன்படி, கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட எம்.பி.க்கள் என, பல கட்சிகளின் எம்.பி.க்கள் இணைந்து,  அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளனர்.

புதிய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் பதவியேற்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊழியர்களை நியமிப்பதில் பயன்படுத்திய தன்னிச்சையான முறை மாற்றப்படும்

கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய...

பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக்...

அரசாங்கத்தின் மேலும் ஒரு வாக்குறுதியை யதார்த்தமாக்கிய ‘அர்த்த’ தேசிய நிகழ்ச்சி திட்டம்

எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்துக்கு...