follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுமே 9 அமைதியின்மை தொடர்பில் மேலும் 6 பேர் கைது!

மே 9 அமைதியின்மை தொடர்பில் மேலும் 6 பேர் கைது!

Published on

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் மேலும் 6 பேர் கைதாகினர்.

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மீரிகம – ஹல்பே பகுதியில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...