இலங்கையின் தெற்கே உள்ள ஆழ்கடலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

364

ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிமீ தொலைவில் இலங்கையின் தெற்கே உள்ள ஆழ்கடலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here