உள்நாடு 76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது By editor - 13/09/2021 10:17 886 FacebookTwitterPinterestWhatsApp இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது