புகையிரதப் பயணிகளின் குவிந்துள்ள முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தைப் புதுப்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரிடம் (ஜிஎம்ஆர்) இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது