இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளை(20) முதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணத்திலும் திருத்தம்
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர்...
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்...
வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்கு ரூ.4 கோடி நிலுவை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மற்றும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களின்...
அரச சம்பளத் தொகையில் பாதி இராணுவத்திற்கே செல்கிறது
பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும்...
பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம்...