follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1அவுஸ்திரேலியாவில் பாரிய நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் பாரிய நிலநடுக்கம்

Published on

அவுஸ்தி​ரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன.

தொடர் நடுக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விக்டோரியா மாநில அவசர சேவை பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...