நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

380

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 513,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here