TOP1உள்நாடு அரிசிக்கான சில்லறை விலை அறிவிப்பு By Shahira - 28/09/2021 15:16 1396 FacebookTwitterPinterestWhatsApp அரிசிக்கான புதிய சில்லறை விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள், அறிவித்துள்ளனர். அதனடிப்படையில், 01 kg நாட்டரிசி – 115 ரூபா 01 kg சம்பா அரிசி – 140 ரூபா 01 kg கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.