லங்கா சதொச வெள்ளைபூண்டு மோசடியுடன் தொடர்புடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவரின் தொலைபேசித்...