பெப்ரவரி 18, 2023 இன் படி, இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு சுமார் 16.21 ரூபா இலாபமும், ஒட்டோ டீசல் லீட்டருக்கு 3.25 ரூபா இலாபமும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 21.49 ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
109.44 ரூபாவாக பதிவான 95 ஒக்டேன் பெட்ரோல் மூலம் அதிக இலாபம் ஈட்டப்பட்டது.
அறிக்கை கீழே காட்டப்பட்டுள்ளது;
Fuel Cost Breakdown as at 18th February 2023 👇🏾
Approximately Rs 16.21 Profit on Petrol 92, Rs 3.25 Profit on Auto Diesel & Rs 21.49 Loss on Kerosene. pic.twitter.com/X92368vmLh
— Kanchana Wijesekera (@kanchana_wij) February 18, 2023